KollywoodNow

Tamil CInema Updates

சைதையாரை தேற்றிய மைக் மோகன்

சட்லஜ் நதிக்கரையில் விபத்தில் ஏற்பட்டு மரணம் அடைந்த திரு வெற்றி துரைசாமி அவர்களின் திருஉருவப்படத்திற்கு இன்று காலை மலர் அஞ்சலி செலுத்தி முன்னாள் சென்னை மாநகராட்சி மேயரும் மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான ஐயா திரு. சைதை துரைசாமி அவர்களுக்கு நம் வெள்ளிவிழா நாயகன் நடிகர் மோகன் அவர்கள் ஆறுதல் கூறி அவர்களது மனித நேய பணிகளை நினைவு கூர்ந்தார்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *