ரஜினிகாந்த் கவுரவத் தோற்றத்தில் நடித்து வெளிவந்த லால் சலாம் திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியிருந்தது. ஐஸ்வர்யா இயக்கியிருந்த இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. எ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இது பல்வேறு கலைவையான விமர்சனத்தை பெற்றது. ஆனாலும் படம் ரஜினி ரசிகர்களால் நல்ல வசூலைப் பெற்றது. இதனால் இதன் வெற்றி விழாவை சமீபத்தில் கொண்டாடியிருக்கிறார்கள் படக்குழுவினர். ஐஸ்வர்யா, ஏ.ஆர்.ரகுமான், மற்றும் நடிகர்கள் ரஜினிகாந்தை அவரது இல்லாத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
ரஜினிகாந்தை சந்தித்த படக்குழுவினர்