தியாகராய நகரில் புதிய நகைக்கடைக்கு அமைச்சர் வாழ்த்து
சென்னை தியாகராய நகரில் புதிதாக திறக்கப்பட உள்ள அக்ஷய தங்க மாளிகை நகைக்கடைக்கு, தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான திரு. என். ஆனந்த் நேரில் சென்று, கடை உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நடிகர் திலகம் பிரபு, சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் கே. அப்புனு என்கிற வேல்முருகன் மற்றும் கடை நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.